ஆலிவ் தோமசு
ஆலிவ் தோமசு (Olive Thomas, அக்டோபர் 20, 1894 - செப்டம்பர் 10, 1920) ஒரு புகழ்பெற்ற அமெரிக்க நடிகை. செப்டம்பர் 5, 1920 அன்று தனக்குத் தெரியாமல் நீர்ம வடிவில் இருந்த மெர்க்குரி குளோரைடைக் குடித்து விட்டு இறந்து போனார். இவரது ஆவி நியூ யோர்க்கில் உள்ள நியூ ஆம்ஸ்டர்டம் தேட்டரில் நடமாடுவதாக சிலர் நம்புகிறார்கள்.[1]
ஆலிவ் தோமசு | |
---|---|
பிறப்பு | |
இறப்பு | செப்டம்பர் 10, 1920 | (அகவை 25)
தொழில் | நடிகை |
நடிப்புக் காலம் | 1916 - 1920 |
துணைவர் | பெர்னார்டு தோமசு (1911-1913), சியாக் பிக்ஃபோர்ட் (1916-1920) |
குறிப்புக்கள்
தொகு- ↑ Robert Viagas (June 10, 2005). "The Ghosts of Broadway". Playbill. http://www.playbill.com/features/article/93486-The-Ghosts-of-Broadway.
சான்றாதாரங்கள்
தொகு- Michelle Vogel (2007). Olive Thomas: the life and death of a silent film beauty. McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0786429089, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786429080.