ஆலூர்

கிருட்டிணகிரி மாவட்ட சிற்றூர்

ஆலூர் (Alur) என்பது இந்தியா, தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் வட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூர் ஆகும்‎.[1] இந்த ஊரானது ஆலூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

ஆலூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

மக்கள் வகைப்பாடு

தொகு

இவ்வூரில் மொத்தம் 3042 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 1571 பெண்கள் 1471 ஆவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-07-11.
  2. http://www.populationofindia.co.in/tamil-nadu/dharmapuri/hosur/.alur
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலூர்&oldid=3600566" இலிருந்து மீள்விக்கப்பட்டது