ஆல்டர்நேட்டிவு மெட்டல்

ஆல்டர்நேட்டிவு மெட்டல் (Alternative metal) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது 1990ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. இது ஆல்டர்நேடிவு ராக், கன மெட்டல், கிரஞ்சு போன்ற இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது கிதார், கிரவ கிதார், விபுணவி போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Schmidt, Axel; Neumann-Braun, Klaus (2008) [First published 2004]. Die Welt der Gothics: Spielräume düster konnotierter Transzendenz [The World of the Gothics: Leeways of Darkly Connoted Transcendency] (in ஜெர்மன்) (2nd ed.). Wiesbaden: VS Verlag für Sozialwissenschaften / GWV Fachverlage GmbH. pp. 269–270. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-531-15880-8. பார்க்கப்பட்ட நாள் 2009-12-29.
  2. Grow, Kory (March 20, 2013). "Not a Downer: Tool's Adam Jones Talks 'Opiate' Reissue, New Material | SPIN | Q & A". SPIN. பார்க்கப்பட்ட நாள் 2013-03-26.
  3. "Coal Chamber - Biography & History - AllMusic". allmusic.com. பார்க்கப்பட்ட நாள் February 4, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்டர்நேட்டிவு_மெட்டல்&oldid=4132942" இலிருந்து மீள்விக்கப்பட்டது