ஆல்பெயிட்டு
சிலிக்கேட்டு கனிமம்
ஆல்பெயிட்டு (Alpeite) என்பது Ca4Mn3+2Al2(Mn3+Mg)(SiO4)2(Si3O10)(V5+O4)(OH)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது கால்சியம் மாங்கனீசு மக்னீசிய சிலிக்கேட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆல்ப்சு மலைப்பகுதியில் காணப்பட்டதால் இதற்கு ஆல்பெயிட்டு எனப் பெயரிடப்பட்டது [1]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆல்பெயிட்டு கனிமத்தை Apt[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
ஆல்பெயிட்டு Alpeite | |
---|---|
ஆல்பெயிட்டு படிகங்கள் | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Ca4Mn3+2Al2(Mn3+Mg)(SiO4)2(Si3O10)(V5+O4)(OH)6 |
இனங்காணல் | |
நிறம் | பழுப்புச் சிவப்பு |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 5.5-6 |
மிளிர்வு | பளபளப்பு, பட்டு |
கீற்றுவண்ணம் | பழுப்பு நிறம் |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 3.374 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Alpeite on mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.