ஆல் அபவுட் ஈவ்

(ஆல் அபவுட் ஈவ் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆல் அபவுட் ஈவ் (All About Eve) 1950 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ஜோசப் .எல். மன்கீவிக்ஸ் ஆல் எழுதி இயக்கப்பட்டது. பெட் டேவிஸ், அன் பாக்ஸ்டர், ஜார்ஜ் சாண்டர்ஸ், செலேஸ்ட் ஹோல்ம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.

ஆல் அபவுட் ஈவ்
All About Eve
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜோசப் எல். மன்கீவிக்ஸ்
தயாரிப்புடேரில் சேனக்
கதைஜோசப் எல். மன்கீவிக்ஸ்
இசைஆல்பிரெட் நியூமன்
நடிப்புபெட் டேவிஸ்
அன் பாக்ஸ்டர்
ஜார்ஜ் சாண்டர்ஸ்
செலேஸ்ட் ஹோல்ம்
ஒளிப்பதிவுமில்டன் கிரேஸ்னர்
படத்தொகுப்புபார்பரா மெக்லீன்
விநியோகம்டுவெண்டியத் செண்டுரி பாக்ஸ்
வெளியீடுஅக்டோபர் 13, 1950 (1950-10-13)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

விருதுகள்தொகு

அகாதமி விருதுகள்தொகு

வென்றவைதொகு

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவைதொகு

  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது - 2
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது - 2
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்_அபவுட்_ஈவ்&oldid=3314785" இருந்து மீள்விக்கப்பட்டது