ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (திரைப்படம்)

ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (All Quiet on the Western Front) 1930 இல் வெளியான அமெரிக்கப் போர்த் திரைப்படமாகும். கார்ல் லேம்மி ஜூனியர் ஆல் தயாரிக்கப்பட்டு லூயிஸ் மைல்ஸ்டோன் ஆல் இயக்கப்பட்டது. லூயிஸ் வோல்ஹிம், லு ஐரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட்
All Quiet on the Western Front
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்லூயிஸ் மைல்ஸ்டோன்
தயாரிப்புகார்ல் லேம்மி ஜூனியர்
கதைஎரிக் மரியா (புதினம்)
மாக்ஸ்வெல் ஆண்டர்சன்
ஜார்ஜ் அப்பாட்டு
இசைடேவிட் ப்ரோக்மன்
நடிப்புலூயிஸ் வோல்ஹிம்
லு ஐரிஸ்
ஒளிப்பதிவுஆர்தர் எட்சன்
படத்தொகுப்புஎட்கர் ஆடம்ஸ்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்கள்
வெளியீடுஏப்ரல் 21, 1930 (1930-04-21)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

விருதுகள்

தொகு

வென்றவை

தொகு
  • சிறந்த தயாரிப்புக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

தொகு
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
 
கார்ல் லேம்மி ஜூனியர் ஆஸ்கார் விருதுடன்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு