ஆல் (வேதியியல்)

ஆல் (suffix –ol) என்ற பின்னொட்டு –OH என்ற வேதி வினைக்குழுவை மூலக்கூற்று வாய்ப்பாட்டில் கொண்ட கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிட பயன்படுத்தப்படுகிறது. இப்பின்னொட்டு ஆல்ககால் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.

ஐதராக்சில் (-OH) வேதி வினைக்குழு பிணைப்புக் கோண்த்துடனான அமைப்பு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்_(வேதியியல்)&oldid=2067068" இலிருந்து மீள்விக்கப்பட்டது