ஆளுநர் கே. கே. ஷா. நினைவுப் பரிசுகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் தமிழ்நாட்டில் சிறப்பாக நாடகங்களை நடத்தி வந்த சிறந்த நாடகக் குழுக்கள்/நிறுவனங்களுக்கு தமிழக முன்னாள் ஆளுநர் கே. கே. ஷாவின் பெயரில் சுழற்கேடயம் மற்றும் நினைவுப் பரிசும் வழங்கி வந்தது.
பரிசு பெற்ற நாடகக் குழுக்கள்/நிறுவனங்கள்
தொகு- நேஷனல் தியேட்டர்ஸ், சென்னை. (1978 - 1979)
- கெரான் தியேட்டர்ஸ், சென்னை. (1983 - 1984)
- பூரணம் நியூ தியேட்டர்ஸ். (1984 - 1985)
- யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ், சென்னை. (1985 - 1986)
- ஸ்டேஜ் பிரண்ட்ஸ், சென்னை. (1986 - 1987)
- எ.பி.என்.ஆர்ட்ஸ், சென்னை. (1989 - 1990)
- ஸ்டேஜ் கிரியேஷன்ஸ், சென்னை. (1990 - 1991)
- நாடகப் பிரியா, சென்னை. (1991 - 1992)
- கிரேசி கிரியேஷன்ஸ். (1992 - 1993)
- அழகிரி நாடக மன்றம். (1993 - 1994)
- பூமகள் கலை மன்றம், கோவை. (1994-1995)
- அமுது அமெச்சூர்ஸ், குடியேற்றம். (1995-1996)
- கோபி தியேட்டர்ஸ், சென்னை.(1998)
- நாடக மந்திர், சென்னை. (1999)
- கலா நிலையம், சென்னை.(2000)