ஆளும் பல்லக்கு
ஆளும் பல்லக்கு என்பது இந்து சமய கோயில்களில் உற்சவர் வீதியுலா செல்லும் பல்லக்கு ஆகும். ஆளும் பல்லக்கு திருமால் மற்றும் சிவாலயங்களில் பயன்பாட்டில் உள்ளது. [1] ஆளும் பல்லக்கு அமைப்புதொகுபல்லக்கின் முன்புறத்தில் இருவர் தண்டினை சுமப்பது போலவும், பின்புறத்தில் இருவர் பல்லக்கின் தண்டினை சுமப்பது போலவும் உள்ளது. சுமப்பவர்களின் சிலைகள் அக்கால மனிதர்களைப் போல உடை அணிந்துள்ளனர். [1] பல்லக்கின் மத்தியில் அழகிய வேலைப்பாடுகளுடன் உற்சவ மூர்த்தியை வைக்கும் அமைப்பு உள்ளது. கோவில்களில்தொகு
இவற்றையும் காண்கதொகுமேற்கோள்கள்தொகு
|