ஆள் இருப்புக் கால அளவு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆள் இருப்புக் கால அளவு-டி (Occupancy factor-T) என்பது தொலைக் கதிர் மருத்துவக் கருவி அல்லது உயர் ஆற்றல் அண்மைக்கதிர் மருத்துவக் கருவி மருத்துவத்திற்காக செயல்பாட்டிலுள்ள போது அறையின் புறச் சுவர்களுக்கு வெளியே எவ்வளவு கால அளவிற்கு மனிதர்கள் அந்த இடத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்பதனைக் குறிக்கும். இதற்காக அட்டவணை உள்ளது.
- அலுவலக அறை, எக்சு கதிர் படத்தாள் சேமிப்பு அறை: T =1
- இணைப்புப் பாதை, படிக்கட்டு: T = 1\4
- திறந்த வெளி: T = 1\16.
இந்த அட்டவணைகள் அறையின் சுவர் கனம் கணக்கிடும் போது பயனாகிறது.