ஆவணகவியல் அறிவியல்
(ஆவணகவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆவணகவியல் அறிவியல் என்பது தகவல்களையும், ஆவணங்களையும் (Documents), பொருட்களையும் தொகுத்து (compile), பாதுகாப்பாக சேமித்து (Save), மீட்டெடுக்க உதவும் (Retrieve) அறிவியலும், தொழில்நுட்பமும், ஆகும். அறிவை, வரலாற்றை, நுட்பத்தை பகிர, அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்ல, ஆவணப்படுத்தல் அறிவியல்(Science of Documentation) இன்றியமையாததாகும்.
முக்கிய திட்டங்கள்
தொகு- Library of Alexandria
- நாலந்தா பல்கலைக்கழகம்
- Royal Society
- பிரித்தானிய அருங்காட்சியகம் - 1753, 7 மில்லியன் காட்சிப் பொருட்கள், உலகின் பெரியது
- பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- Archives nationales (France)
- காங்கிரசு நூலகம் - 1800, 2007 ஆம் ஆண்டின் கணக்கின் படி இந்நூலகத்தில் 32,332,832 நூல்களும், மொத்தமாக 138,313,427 உருப்படிகளும் உள்ளன[1]
- காப்புரிமை அலுவலகம்
- மனித மரபகராதித் திட்டம்
- Memory of the World Programme
- கடல் உயிர் தொகைக்கணக்கீடு
- ரொசோட்டா திட்டம் - en:Rosetta Project
- Millennium Seed Bank Project
- உயிர்களின் கலைக்களஞ்சியம் - en:Encyclopedia of Life
- இணைய ஆவணகம்
- கூகிள் நூலகத் திட்டம் - 10 மில்லியன் + நூல்கள்
- iTunes Store - 11 மில்லியனுக்கு மேற்பட்ட பாடல்கள்
- யூடியூப்
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Modern Archives principles & technique - (ஆங்கில மொழியில்)
- Archives, Records, and Power: The Making of Modern Memory - (ஆங்கில மொழியில்)