ஆவணப் பொருளாக்க மாதிரி
ஆவணப் பொருளாக்க மாதிரி (ஆங்கிலச் சுருக்கம்: DOM டோம்) என்பது எச்.டி.எம்.எல் அல்லது எக்சு.எம்.எல் ஆவணங்களை பிரதி செய்து அவற்றை துருவ, கையாள, வினவ ஏதுவாக்கும் ஒரு சீர்தரம் ஆகும்.
டோம் ஒரு ஆவணத்தையும், அந்த ஆவணத்தின் உட்கூறுகளையும் விவரிக்கிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ All versioning refers to W3C DOM only.
- ↑ "Document Object Model (DOM): definition, structure and example". IONOS Digitalguide (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
- ↑ "JavaScript HTML DOM".