ஆவாரம்பட்டி

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

ஆவாரம்பட்டி (Avarampatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் பூதலூர் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

ஆவாரம்பட்டி
கிராமம்
ஆவாரம்பட்டி is located in தமிழ் நாடு
ஆவாரம்பட்டி
ஆவாரம்பட்டி
தமிழ்நாட்டில், ஆவாரம்பட்டி
ஆவாரம்பட்டி is located in இந்தியா
ஆவாரம்பட்டி
ஆவாரம்பட்டி
ஆவாரம்பட்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°45′29″N 78°57′48″E / 10.75806°N 78.96333°E / 10.75806; 78.96333
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
அஞ்சல் குறியீடு613 602
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,414
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (ஒ.ச.நே + 05:30)
வாகனப் பதிவுTN 49

மக்கள் தொகையியல்

தொகு

ஆவாரம்பட்டியில் 2001-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை- 1268 ஆக் இருந்தது. இதில் ஆண்கள்- 635  மற்றும்  பெண்கள்-633 இருந்தனர். கிராமத்தின் பாலின விகிதம்  997 ஆகவும் கல்வியறிவு விகிதம்  86.07% அகவும் இருந்தது.

புவியியல்

தொகு

செங்கிப்பட்டியிலிருந்து  பூதலூர் செல்லும் வழியில்  இரண்டுக்குமிடையில் ஆவாரம்பட்டி அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்லும் பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

மதம்

தொகு

ஆவாரம்பட்டியில் 90% மக்கள் இந்துக்கள் வாழ்கின்றனர். 10% மக்கள் கிருத்துவர்கள் வாழ்கின்றனர். இங்கு  முக்கிய கோயில்களாக

1. அய்யனார் கோவில்

2. பார்கவி அம்மன் கோவில்

3. பிள்ளையார் கோவில்.

4. தையல்நாயகி அம்மன் கோவில்

ஆகியன அமைந்துள்ளது.

குறிப்புகள்

தொகு
  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவாரம்பட்டி&oldid=3711407" இலிருந்து மீள்விக்கப்பட்டது