ஆவி எண்ணெய்
எண்ணெய்ப் படிவங்களை சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட எரிவாயு ஆலைகளின் உதவியுடன் ஆவியாக்கி அந்த ஆவியை ஒடுக்குவதன் மூலம் பெறப்படும் சுத்தமான திரவம் ஆவி எண்ணெய் (essential oil, volatile oil, ethereal oil, அல்லது aetherolea) என அழைக்கப்படும்.
இவ்வகை எண்ணெய்கள் நறுமணம் சேர்க்கப்படும் பல விசேட தன்மைகள் சேர்க்கப்படும் வெவ்வேறு பெயர்களில் தயாரிக்கப்படுகின்றது. (பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைக்கேற்ப அதன் பெயர்கள் அமைந்திருக்கும்.)[1][2][3]
இவ்வகை எண்ணெய் கலோரி குறைவானதாக இருப்பதனால், உடலிற்கு நன்மை பயக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "essential oil". Oxford English Dictionary (online, American English ed.). Archived from the original on 2014-08-09. பார்க்கப்பட்ட நாள் 2014-07-21.
- ↑ Reeds, P. J. (2000). "Dispensable and indispensable amino acids for humans". The Journal of Nutrition 130 (7): 1835S–40S. doi:10.1093/jn/130.7.1835S. பப்மெட்:10867060.
- ↑ Lee, Myeong Soo; Choi, Jiae Choi (2012). "Aromatherapy for health care: an overview of systematic reviews". Maturitas 3 (71): 257–260. doi:10.1016/j.maturitas.2011.12.018. பப்மெட்:22285469.