ஆஸ்திரேலிய மேய்ச்சல் நாய்

ஆஸ்திரேலிய மேய்ச்சல் நாய் (ஆங்கிலம்:Australian Cattle Dog) இவ்வகை நாய்கள் ஆடுகளை ஊனுண்ணி விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவும், ஆடுகள் அதன் மந்தையைவிட்டுத் தவறிவிடாமல் இருக்கவும் இவ்வகை நாய்கள் மேய்ப்பு நாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆத்திரேலியாவின் மேய்ச்சல் நிலப்பகுதியில் வாழும் மக்கள் அதிகமாக வளர்க்கிறார்கள். [1] மனிதர்களிடம் பழகுவதில் சிறப்பான இடத்தில் இருப்பதால் இவ்வகை நாய்களை அங்கு அதிகமாக வளர்க்க விரும்புகிறார்கள். [2]

ஆஸ்திரேலிய மேய்ச்சல் நாய்
ஒரு நீல ஆஸ்திரேலியக் கால்நடை நாய்
பிற பெயர்கள் ஆமேநா, மேய்ச்சல் நாய், நீல ஹீலர், சிவப்பு ஹீலர், குவின்ஸ்லாந்து ஹீலர்
தோன்றிய நாடு ஆத்திரேலியா
தனிக்கூறுகள்
எடை 15-22கிகி
உயரம் ஆண் 46-41 அங்குலம்
பெண் 43-48 அங்குலம்
மேல்தோல் குறுகிய இரட்டை அடுக்கு
நிறம் நீலம், பல அம்ச நீலம் நீலப்புள்ளி, சிவப்பு, பல அம்ச சிவப்பு, சிவப்புப்புள்ளி
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

மேற்கோள்கள்

தொகு
  1. இளவெயிலே மரச்செறிவே 23: மந்தையை வழிநடத்தும் மேய்ப்பு நாய்கள் இந்து தமிழ் திசை 2 மார்ச் 2019
  2. "ANKC Breed Standard for the Australian Cattle Dog". Australian National Kennel Council. 14 திசம்பர் 2009. Archived from the original on 2 October 2011. பார்க்கப்பட்ட நாள் 11 September 2011.

மேலும் பார்க்க

தொகு