ஆ. சிவசுப்ரமணியன்

ஆ. சிவசுப்ரமணியன் ஒரு தமிழ் அறிஞர், ஆய்வாளர். இவர் "நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு, பொருள்சார் பண்பாட்டு ஆய்வு, தமிழ்ச் சமூகத்தில் கிறித்துவத்தின் பங்களிப்பு ஆகிய துறைகளில் கடந்த 40 ஆண்டுகளாக ஆய்வுப்பணிகளில் சளைக்காமல் ஈடுபட்டு வருகிறார்"[1].

மேற்கோள்கள்தொகு

  1. அடித்தள மக்கள் வரலாற்றை திராவிட இயக்கங்கள் புறக்கணிக்கின்றன. தீராநதி. பக்: 16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._சிவசுப்ரமணியன்&oldid=2716933" இருந்து மீள்விக்கப்பட்டது