இங்கிலாந்தின் நடுநிலங்கள்
இங்கிலாந்தின் நடுநிலங்கள் (அ) இங்கிலாந்தின் நடுப் பகுதிகள் (The Midlands) என்பது இங்கிலாந்தின் நடுப் பகுதியைக் குறிக்கிறது. இது பண்டைய மெர்சியா இராச்சியத்தின் பகுதியாகும். இப்பகுதி தெற்கு இங்கிலாந்து, வடக்கு இங்கிலாந்து, கிழக்கு ஆங்கிலியா, வேல்சு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. பர்மிங்காம் இதன் மிகப் பெரிய நகரம் ஆகும். 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியின் போது இப்பகுதி பெரும் பங்காற்றி உள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Photo-gallery: Saxon trail across Mercian Staffordshire". BBC News. 7 April 2011 இம் மூலத்தில் இருந்து 7 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110507133530/https://www.bbc.co.uk/news/uk-england-stoke-staffordshire-12991778.
- ↑ College of Arms Ms. L.14, dating from the reign of Henry III of England
- ↑ Flag Institute: Mercia, St Alban's Cross.