இங்குரி அணை
இங்குரி அணை (Inguri Dam) சியார்சியாவில் உள்ள இங்குரி ஆற்றில் கட்டடக்கலை நயத்துடன் கட்டப்பட்ட நீர்மின் அணையாகும். இது உலகின் மிக உயரமான கான்கிரிட் அணையாகும். இந்த அணை 272 மீட்டர் உயரம் உடையது.[1][2][3] ஜ்வாரி நகரத்தின் வடக்கு பகுதியில் இந்த அணை அமைந்துள்ளது. இது இங்குரி நீர்மின்சார உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியாகும்.
இங்குரி அணை | |
---|---|
நாடு | சியார்சியா |
அமைவிடம் | ஜவாரி |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 1961 |
திறந்தது | 1987 |
உரிமையாளர்(கள்) | Enguri Ltd |
அணையும் வழிகாலும் | |
வகை | Arch dam |
தடுக்கப்படும் ஆறு | இங்குரி ஆறு |
உயரம் | 271.5 m (891 அடி) |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | Chernomorenergo |
சுழலிகள் | 5 × 264 MW |
நிறுவப்பட்ட திறன் | 1,320 MW |
Annual உற்பத்தி | 3.8 கிலோவாட் மணி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Enguri Hydro power Plant Rehabilitation project. Project summary document". European Bank for Reconstruction and Development. 2006-09-08. Archived from the original on 2008-05-27. பார்க்கப்பட்ட நாள் 2008-11-08.
- ↑ "Inguri Dam". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். பார்க்கப்பட்ட நாள் 2007-01-01.
- ↑ "China's Xiaowan hydroelectric power station succeeds". Xinhua. 2008-10-28. Archived from the original on 2008-06-19. பார்க்கப்பட்ட நாள் 2008-11-08.