இசக்கி சாமியார்

இசக்கி சுவாமிகள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார்.[1] [2] இவர் திருவண்ணாமலைக்கு தீபத்தினை தரிசனம் செய்ய வந்தவர்.[1] திருவண்ணாமலையார் இவரை ஆட்கொண்டமையால் திருவண்ணாமலையிலேயே தங்கிவி்ட்டார். [1]

திருவண்ணாமலையில் தினமும் மூன்று முறை கிரிவலம் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.[1] [3] திருவண்ணாமலை கிரிவலத்தின் முன்னோடியாக இவரைச் சுட்டுகின்றனர். இவருடைய ஜீவ சமாதி கிரிவலப்பாதையில் பஞ்சமுக தரிசனம் கிடைக்கும் இடத்திற்கு அருகே உள்ளது.[1] தற்போதும் தீபத் திருவிழாவின் போது இவரது ஜீவசமாதியில் நெய் தீபம் ஏற்றுகின்றனர். [1]

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Dinakaran - மகான்கள் சந்நதியில் மகேசனுக்கு தீபவிழா". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. paper, tamil news, tamil news paper, tamil newspaper, tamil daily news paper, tamil news online, tamil news, tamil evening news paper, daily evening news. "அக்னி மலையாக நின்ற அண்ணாமலை-Annamalai hill and blowing fire-Tamilmurasu Evening News paper".{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ஆலயம் தரும் அபூர்வ சேதிகள்!".[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசக்கி_சாமியார்&oldid=3694627" இலிருந்து மீள்விக்கப்பட்டது