இசபெல்லா அகிரிஸ்
என் தாயகம்
இசபெல்லா அகிரிஸ் (பிறப்பு பிப்ரவரி 21, 2001)[1][2] ஒரு அமெரிக்க நடிகை ஆவார். பெட்டெர் ஆப் டெட் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவராவார்.
இசபெல்லா அகிரிஸ் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 21, 2001 அட்லாண்டா, ஜோர்ஜியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள். |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2006–முதல் |
முகவர் | CESD Talent Agency |
உறவினர்கள் | அவா அகிரிஸ் (சகோதரி) |
ஆரம்ப வாழ்கை
தொகுஇசபெல்லா அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் அட்லாண்டா பகுதியில் 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். சிறுவயது முதலே நடிக்கலானார்.[3] இவர் ஒரு அமெரிக்க திரைப்பட மற்றும் நாடக்கத்தொடர் நடிகை ஆவார். பெட்டெர் ஆப் டெட் என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் ரோஸ் கிரிப்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவராவார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ISABELLA ACRES Rose on ABC's "Better Off Ted"". ABC Medianet. Archived from the original on சனவரி 31, 2010. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 31, 2010.
- ↑ "Exclusive Interview: Jay Harrington talks PRIVATE PRACTICE". My Take On TV. January 8, 2009. பார்க்கப்பட்ட நாள் March 31, 2010.
- ↑ "Exclusive: Isabella Acres from BETTER OFF TED". My Take On TV. April 1, 2009. பார்க்கப்பட்ட நாள் March 31, 2010.
- ↑ http://tvseriesfinale.com/tv-show/abc-renews-castle-better-off-ted-and-scrubs/