இசாஅத் (சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இசாத் இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1910ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
பொருள்
தொகு'இசாஅத்' என்றால் 'பிரசாரம்' என்று பொருள்படும்
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் இசுலாமிய மார்க்கப் பிரசாரத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் ஆக்கங்கள் இடம்பெற்றன. கட்டுரைகள், குர்ஆன், ஹதீஸ்கள் என்பனவும் காணப்பட்டன. இசுலாமிய அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாழ்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்களிடத்தே இசுலாத்தைப் பற்றி எளிய முறையில் விளக்குவதற்கு இவ்விதழ் பாடுபட்டுள்ளது.