இசுகேன் சுரப்பி
இசுகேன் சுரப்பிகள் (Skene's glands, அல்லது சிறு இடைகழி சுரப்பிகள் அல்லது சிறுநீர்க்குழாய் அடுத்த சுரப்பிகள்) என்பன பெண்ணின் புணர்புழையின் மேற்புறச் சுவரில் அமைந்துள்ள சுரப்பிகளாகும். இவை சிறுநீர்க் குழாயில் வடிகின்றன.இவை ஜி ஸ்பாட்டிற்கு அண்மையில் உள்ளன.[1][2][3] ஆண்களின் முன்னிற்கும் சுரப்பிக்கு ஒத்தமைப்புடைய இனப்பெருக்க உறுப்பாகையால் இவை பெண்ணின் புரோசுடேட் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தச் சுரப்பிகளைக் கண்டறிந்த மருத்துவர் அலெக்சாண்டர் இசுகேன் நினைவாக இவை பெயரிடப்பட்டுள்ளன.
இசுகேன் சுரப்பி | |
---|---|
படத்தில் இசுகேன் சுரப்பி திறப்பு. | |
இலத்தீன் | glandulae vestibulares minores |
கிரேயின் | |
முன்னோடி | Urogenital sinus |
மேற்கோள்கள்
தொகு- ↑ டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் paraurethral glands
- ↑ Rodriguez FD, Camacho A, Bordes SJ, Gardner B, Levin RJ, Tubbs RS (2020). "Female ejaculation: An update on anatomy, history, and controversies.". Clinical Anatomy 34 (1): 103–107. doi:10.1002/ca.23654. பப்மெட்:32681804. https://onlinelibrary.wiley.com/doi/full/10.1002/ca.23654. பார்த்த நாள்: 26 September 2020.
- ↑ "Differential diagnostics of female 'sexual' fluids: a narrative review". International Urogynecology Journal 29 (5): 621–629. 2017. doi:10.1007/s00192-017-3527-9. பப்மெட்:29285596. https://www.researchgate.net/publication/325024271.