இசுடீபன் சுவார்ட்சு
இசுடீபன் சுவார்ட்சு (Stephen Schwartz) (பி. மார்ச் 6, 1948) அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். நியூயோர்க்கில் பிறந்த இவர் 1968 இல் கார்னஜி மெலன் பல்கலைக்கழகத்தில் நாடகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார்.[1] கிராமி விருதும், அக்கடமி விருதும் பெற்றவர். குழந்தைகளுக்கான நூலொன்றும் எழுதியுள்ளார்.
இசுடீபன் சுவார்ட்சு | |
---|---|
![]() | |
பிறப்பு | 6 மார்ச் 1948 (அகவை 74) நியூயார்க்கு நகரம் |
படித்த இடங்கள் |
|
பணி | திரைக்கதை ஆசிரியர் |
பாணி | இசை நாடகம் |
விருதுகள் | Grammy Award for Best Musical Theater Album, star on Hollywood Walk of Fame |
இணையத்தளம் | https://www.stephenschwartz.com |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Stephen Schwartz ('68) Gives Master Class to Musical Theatre Students". CMU School of Drama. September 21, 2011. July 30, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. April 7, 2012 அன்று பார்க்கப்பட்டது.