இசுடோக் சமன்பாடு
இசுடோக் சமன்பாடு (Stokes' equation) உருண்டையான ஒரு பொருள் ஒரு பாய்மத்தினூடே விழும் போது சுழி இயக்கம் இல்லாத நிலையில், அப்பொருளின் இயக்கத்திற்கு இருக்கும் தடையைக் கணிக்கிறது. இத்தடை இழுவை விசை அல்லது தடை விசை என அறியப்படுகிறது.[1][2][3]
சமன்பாடு:
இங்கு
- η என்பது பாகுநிலைக் குணகம்,
- R என்பது உருண்டையின் ஆரம்
- V என்பது முடிவான சீரான திசைவேகம்,
- F என்பது இயக்கத்திற்கு அமையும் தடையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Laidler, Keith J.; Meiser, John H. (1982). Physical Chemistry. Benjamin/Cummings. p. 833. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-5682-7.
- ↑ Robert Byron, Bird; Warren E., Stewart; Edwin N., Lightfoot (7 August 2001). Transport Phenomena (2 ed.). John Wiley & Sons, Inc. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-41077-2.
- ↑ Dusenbery, David (2009). Living at micro scale : the unexpected physics of being small. Cambridge, Mass: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03116-6. இணையக் கணினி நூலக மைய எண் 225874255.