இசுட்ராபோ;[1] 64/63 கிமு – c. கிபி 24),(கிரேக்க மொழி: Στράβων) ஒரு கிரேக்க புவியியலாளர், தத்துவ அறிஞர், மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஆவார். இவரது ஜியோகிராபிகா (Geographica) என்னும் நூல் அவரது காலத்தில் வாழ்ந்த மக்கள், இடங்கள் மற்றும் உலகின் முக்கிய பகுதிகள் பற்றிய குறிப்புகளை அறிய உதவுகிறது. உலகின் வரைபடங்களைத் தரும் நூலாகும்.[2]

இசுட்ராபோ
16 ஆம் நூற்றாண்டு பதிவில் இசுட்ராபோ படம்
பிறப்பு64 அல்லது 63 கிமு
இறப்பு24 கிபி}
இனம்கிரேக்கர்
பணி
  • புவியலாளர்
  • தத்துவ அறிஞர்
  • வரலாற்றாய்வாளர்
இசுட்ராபோவின் சிலை அமாசியா, துருக்கி.

உசாத்துணைகள் தொகு

  1. இசுட்ராபோ என்ற பெயர் பண்டைய ரோமானியர்களால் கண்கள் சரியாக அமையப் பெறாமல் சூட்டப்பட்ட பட்டப் பெயர்களில் ஒன்றாகும்."
  2. இசுட்ரோபோவின் ஜியோகிராபிகா, XVII, 34
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுட்ராபோ&oldid=2558794" இலிருந்து மீள்விக்கப்பட்டது