இசுப்பாரைடீ

இசுப்பாரைடீ
கலமசு பயோனாடோ (Calamus bajonado)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
இசுப்பாரைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

இசுப்பாரைடீ (Sparidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை மிதவெப்ப வலய நீர்ப் பகுதிகளில் நீரின் அடிப்பகுதியில் வாழுகின்றன. இவை ஊனுண்ணிகள். இக் குடும்பத்திலுள்ள இனங்கள் பலவற்றுக்கு அரைக்கும் பற்கள் உள்ளன.[1]

இனங்கள்

தொகு

இசுப்பாரைடீ குடும்பத்தில் 37 பேரினங்களில் 125 இனங்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Johnson, G.D. & Gill, A.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N. (ed.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுப்பாரைடீ&oldid=3641372" இலிருந்து மீள்விக்கப்பட்டது