இசுரா இருசி

இசுரா இருசி (Isra Hirsi)(பிறப்பு பிப்ரவரி 22, 2003) ஒரு அமெரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.இவர் செப்டம்பர் 2019 - காலநிலைக்கான வேலைநிறுத்தங்களுக்கான இணை-நிர்வாக இயக்குநராக இணைந்து நிறுவி பணியாற்றினார். 2020 ஆம் ஆண்டில், ஃபார்ச்சூன் இதழ் 40 அன்டார் 40 (40 Under 40) என்ற தலைப்பில் வெளியிட்ட பட்டியலில் இளம் அரசியல்வாதியான இவர் பெயரும் அடங்கியிருந்தது.[1]இவர் மினசோட்டாவின் 5வது காங்கிரசு மாவட்டத்தின் ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவையின் அமெரிக்க பிரதிநிதியான இல்கன் ஓமரின் மகள் ஆவார்.[2]

இசுரா இருசி
பிறப்புபெப்ரவரி 22, 2003 (2003-02-22) (அகவை 21)

குறிப்பு

தொகு
  1. "40 under 40 Government and Politics: Isra Hirsi". Fortune (magazine). Archived from the original on March 14, 2022. பார்க்கப்பட்ட நாள் September 10, 2022.
  2. "The missing message in Gen Z's climate activism", Washington Post (in ஆங்கிலம்), 2019-09-27, பார்க்கப்பட்ட நாள் 2024-09-25

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரா_இருசி&oldid=4096005" இலிருந்து மீள்விக்கப்பட்டது