இசுரேல் தேசிய நூலகம்

ஆள்கூறுகள்: 31°46′33.01″N 35°11′48.58″E / 31.7758361°N 35.1968278°E / 31.7758361; 35.1968278

இசுரேல் தேசிய நூலகம் (எபிரேயம்: הספרייה הלאומית) முன்னர் யூத தேசிய மற்றும் பல்கலைக்கழக நூலகம் (எபிரேயம்: בית הספרים הלאומי והאוניברסיטאי) என்றழைக்கப்பட்டது. இது இசுரேலின் தேசிய நூலகம் ஆகும். இந்த நூலகத்தில் 5 மில்லியனுக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இது எருசலேமிலுள்ள எபிரேய பல்கலைக்கழகத்தின் கிவத்துராம் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் உலகின் பெரு எண்ணிக்கையிலான எபிரேய மொழி மற்றும் யூத கலைப்பொருட்கள் தொடர்பான பழங்கால சுவடிகள், புத்தகங்கள், கலைப்பொருட்கள் உள்ளன.

இசுரேல் தேசிய நூலகம்
நிறுவப்பட்டது1892
அமைவிடம்ஜெருசலேம்
கிளைகள்n/a
அணுக்கமும் பயன்பாடும்
Circulationlibrary does not publicly circulate
இணையதளம்http://web.nli.org.il
எபிரேய பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் முதன்மை கட்டடம்

படத் தொகுப்புதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
National Library of Israel
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுரேல்_தேசிய_நூலகம்&oldid=3119831" இருந்து மீள்விக்கப்பட்டது