இசுலாமியப் பகுதி

இசுலாமியப் பகுதி (அரபு மொழி: حارة المسلمين‎; எபிரேயம்: הרובע המוסלמי‎) எருசலேம் பழைய நகரிலுள்ள நான்கு புராதன பகுதிகளில் ஒன்று ஆகும். இது பழைய நகரின் வடகிழக்கில் 31 எக்டர் (76 ஏக்கர்) பரப்பை உள்ளடக்கியது.[1] இப்பகுதி பெரியதும், சனத்தொகை கூடியதும், கிழக்கே சிங்க வாயிலிலிருந்தும், தெற்கே கோயில் மலையின் வடக்குச் சுவர் மற்றும் மேற்கே தமஸ்கு வாயில் - மேற்குச் சுவர் வரை பரந்து காணப்படுகின்றது. சிலுவைப் பாதை இப்பகுதியில் ஆரம்பிக்கின்றது.[2] இசுலாமியப் பகுதி சனத்தொகை 22,000 ஆகும்.[2]

1336இல் ஆரம்பிக்கப்பட்ட பருத்திச் சந்தை
இசுலாமியப் பகுதி வரைபடம்

குறிப்புக்கள் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமியப்_பகுதி&oldid=3792511" இருந்து மீள்விக்கப்பட்டது