இசை வினை
இசை வினை (Isay reaction) என்பது ஒரு கரிம வேதியியல் வினையாகும். இவ்வினையில் சில டையமினோபிரிமிடின்கள், 2,3-பியூட்டேன்டையோன் போன்ற 1,2-டைகார்பனைல் சேர்மங்களுடன் வினைபுரிந்து ஒடுக்க வினையால் பிடெரின்களாக மாற்றமடைகின்றன [1][2]. ஓட்டோ இசை என்பவர் கண்டறிந்த காரணத்தால் இவ்வினை இசை வினை என்ற பெயரைப் பெற்றுள்ளது. .
மேற்கோள்கள்
தொகு- ↑ Isay, Oskar (1906). "Eine Synthese des Purins". Berichte der deutschen Chemischen Gesellschaft 39: 250–265. doi:10.1002/cber.19060390149..
- ↑ Kaufman, Seymour; Storm, Carlyle B.; Shiman, Ross (1971). "Preparation of 6-substituted pterins via the Isay reaction". The Journal of Organic Chemistry 36 (25): 3925–3927. doi:10.1021/jo00824a016..
.