ஆவி ஒடுக்கம்

ஆவி ஒடுக்கம் (condensation) என்பது வாயு நிலையில் உள்ள நீர், திரவ வடிவமாக மாற்றத்தை பெறும் நிலையாகும். வாயு நிலையில் இருந்து நேரடியாக திடமான பொருளாக மாற்றத்தை பெறும் நிலையை படிதல் (deposition) அல்லது படியச் செய்தல் என்று கூறுவர். இது பதங்கமாதலுக்கு (sublimation) எதிர்மறையாகும்.[1]

நீராவியாகுதல்
Condensation on a window during a rain shower.

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2007-03-26 அன்று பரணிடப்பட்டது.

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவி_ஒடுக்கம்&oldid=3233313" இருந்து மீள்விக்கப்பட்டது