இடலை
தாவர இனம்
இடலை | |
---|---|
Olea europaea (ஐரோப்பிய இடலை) லிஸ்பன், போர்த்துகல் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | இடலைவகையி
|
பேரினம்: | இடலை |
இடலை (Olea) என்பது இடலைவகையி குடும்பத்தைச் சேர்ந்த பேரினம் ஆகும். இதில் மொத்தம் சுமார் 40 இனங்கள் உள்ளன. இவை மத்திய கிழக்கு, தென் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் ஆசியா மற்றும் ஆஸ்திரலேசியா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றில் ஐரோப்பிய இடலை என்ற இனம் குறிப்பிடத்தக்க இனம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ GRIN (April 4, 2006). "Olea information from NPGS/GRIN". Taxonomy for Plants. National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland: USDA, ARS, National Genetic Resources Program. Archived from the original on June 29, 2011. பார்க்கப்பட்ட நாள் May 20, 2011.