இடாய்ச்சு விக்கிப்பீடியா
செருமன் விக்கிப்பீடியா(German Wikioedia செருமன்: Deutschsprachige Wikipedia) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் செருமன் மொழி பதிப்பு ஆகும். 2001 மார்ச் 16ல் தொடங்கப்பட்ட இதுவே விக்கியின் இரண்டாவது பதிப்பாகும். திசம்பர் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இரண்டாவது[2] இடத்தில் இருக்கும் செருமன் விக்கியில் சூலை 3, 2012 வரை மொத்தம் 1,442,603 கட்டுரைகள் உள்ளன.
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | செருமன் மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.de.wikipedia.org/ |
அடையாளச்சின்னம்
தொகு2003–2010 | 2010– |
---|
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இடாய்ச்சு விக்கிப்பீடியாப் பதிப்பு