இடைநிலை எறியியல்

இடைநிலை எறியியல் (intermediate ballistics),[1] என்பது எறிபொருள் சன்னவாயில் இருந்து வெளியேறியது முதல், அதன்பின் உள்ள அழுத்தம் நீர்த்துப்போகும் வரையிலான, இடைப்பட்ட நேரத்தில்  எறிபொருளின் இயல்புகளை  பற்றிய படிப்பாகும்,[2] ஆக இது அக எறிஇயலுக்கும் புற எறிஇயலுக்கும் நடுவே உள்ளது.

இடைநிலை எறியியலின் ஷ்ளீரென் அதிவேக காணொளி.

மேற்கோள்கள்

தொகு
  1. Ballistics at Encyclopædia Britannica Online, Accessed April 27, 2009
  2. Physics 001 The Science of Ballistics பரணிடப்பட்டது 2012-02-22 at the வந்தவழி இயந்திரம் accessed Apr 27, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைநிலை_எறியியல்&oldid=3233524" இலிருந்து மீள்விக்கப்பட்டது