இட்சன் எசுகமில்லா

இட்சன் எச்கமில்லா அல்லது இட்ஸன் எஸ்கமில்லா (Itzan Escamilla, பிறப்பு: 31 அக்டோபர் 1997) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகர் ஆவார். இவர் நெற்ஃபிளிக்சு தொடரான எலைட் என்ற தொடரில் 'சாமுவேல்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார்.[1][2]

இட்சன் எச்கமில்லா
பிறப்பு31 அக்டோபர் 1997 (1997-10-31) (அகவை 27)
மத்ரித், எசுப்பானியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2016–இன்று வரை

வாழ்க்கை

தொகு

இட்சன் அக்டோபர் 31, 1997 ஆம் ஆண்டு எசுப்பானியா நாட்டில் மத்ரித்தில் பிறந்தார். இவர் மத்ரித்தில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்டினா ரோட்டா நாடக கலைப் பள்ளியில் நடிப்புத்துறையில் கல்வி பெற்றுள்ளார். இவர் 2020 ஆம் ஆண்டில் 'எஸ்கமில்லா கோப்ஸ்காம்கோ' என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவியத்துடன், இந்த நிறுவனத்தின் மூலம் சமூக ஊடகங்களால் பதிக்கப்படுவருக்கு உதவிக்கரம் கொடுக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Cordero, Por Gonzalo (September 4, 2019). "Itzan Escamilla: "Es muy peligroso mezclar Instagram, Netflix..."". Esquire. பார்க்கப்பட்ட நாள் October 13, 2019.
  2. "'Elite' star on Samuel's shocking season 2 romance: 'It's a very powerful relationship'". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் October 13, 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்சன்_எசுகமில்லா&oldid=4049891" இலிருந்து மீள்விக்கப்பட்டது