இட்ரியம்(II) ஆக்சைடு
வேதிச் சேர்மம்
இட்ரியம்(II) ஆக்சைடு (Yttrium(II) oxide) YO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
12036-00-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
YO | |
வாய்ப்பாட்டு எடை | 104.9 கி/மோல் |
தோற்றம் | அட பழுப்பு நிறத் திண்மம் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணகம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு350 ° செல்சியசு வெப்பநிலையில் இட்ரியம்(III) ஆக்சைடை இலக்காகக் கொண்டு துடிப்புள்ள சீரொளிப் படிவு மூலம் இட்ரியம்(II) ஆக்சைடு உருவாக்கப்படுகிறது. [[கிரிப்டான் மோனோபுளோரைடு சீரொளியைப் பயன்படுத்தி கால்சியம் புளோரைடு மீது இப்படலம் படிவாக்கப்படுகிறது. இதன்மூலம் 200 நானோமீட்டர் அளவு இட்ரியம் மோனாக்சைடு படலங்கள் கிடைக்கின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kenichi Kaminaga; Ryosuke Sei; Kouichi Hayashi; Naohisa Happo; Hiroo Tajiri; Daichi Oka; Tomoteru Fukumura; Tetsuya Hasegawa (2016). "A divalent rare earth oxide semiconductor: Yttrium monoxide" (in English). Appl. Phys. Lett. (Applied Physics Letters) 108 (122102): 122102. doi:10.1063/1.4944330. Bibcode: 2016ApPhL.108l2102K.