இட்ரோகும்மைட்டு

இட்ரியம் தனிமத்தின் கும்மைட்டு கனிமம்

இட்ரோகும்மைட்டு (Yttrogummite) என்பது இட்ரியம் தனிமத்தின் கும்மைட்டு வகை கனிமமாகும். அதிக அளவிலான இட்ரியம் மண்ணைக் கொண்டிருக்கும் இது ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். இட்ரியம் யுரேனைட்டின் மாற்று விளைபொருளாக இட்ரோகும்மைட்டு கருதப்படுகிறது [1].

இட்ரோகும்மைட்டு
Yttrogummite
வகைகனிமம்
இனங்காணல்
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்

1870 ஆம் ஆண்டுகளில் அடால்ப் எரிக்நார்தென்சுகியோல்டு என்ற புவியியலாளர் நார்வே நாட்டைச் சேர்ந்த அரெந்தாலில் இதைக் கண்டறிந்தார் [2].

மேற்கோள்கள் =

தொகு
  1. Yttrogummite on Mindat.org
  2. Nordenskiöld, A.E. (1878): Mineralogiska bidrag 5. Cleveit, ett nytt yttro-uran mineral från Garta felsspatsbrott nära Arendal. Geologiska Föreningen i Stockholm Förhandlingar, 4: 28-32
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரோகும்மைட்டு&oldid=4131157" இலிருந்து மீள்விக்கப்பட்டது