முதன்மை பட்டியைத் திறக்கவும்

இட் ஹாப்பன்டு ஒன் நைட் (திரைப்படம்)

இட் ஹாப்பன்டு ஒன் நைட் (It Happened One Night) 1934 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராங்க் காப்ரா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளார்க் கேபிள், கிளவுடெட் கோல்பர்ட், வால்டர் கான்னலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

இட் ஹாப்பன்டு ஒன் நைட்
It Happened One Night
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிராங்க் காப்ரா
தயாரிப்புபிராங்க் காப்ரா
ஹாரி கான்
திரைக்கதைராபர்ட் ரிஸ்கின்
இசைஹவார்ட் ஜேக்சன்
லூயிஸ் சில்வர்ஸ்
நடிப்புகிளார்க் கேபிள்
கிளவுடெட் கோல்பர்ட்
வால்டர் கான்னலி
ஒளிப்பதிவுஜோசப் வால்கர்
படத்தொகுப்புஜீன் ஹாவ்ளிக்
விநியோகம்கொலம்பியா பிக்சர்கள்
வெளியீடுபெப்ரவரி 22, 1934 (1934-02-22)[1]
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$325,000 (மதி.)
கேபில் மற்றும் கொல்பர்ட்
மலையேறுதுதல் காட்சி

விருதுகள்தொகு

அகாதமி விருதுகள்தொகு

வென்றவைதொகு

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவைதொகு

பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து விருதுகளையும் வென்றது.

மேற்கோள்கள்தொகு

  1. Brown 1995, p. 118.

வெளி இணைப்புகள்தொகு