இணையப் புரவல் சேவை

இணையப் புரவல் சேவை என்பது வழங்கிகளை இயக்கி நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் இணையத்தில் தகவல்களைப் பகிர உதவி வழங்கப்படும் சேவைகள் ஆகும். வலைத்தளம், மின்னஞ்சல், களப்பெயர், கோப்புக்கள் என பலதரப்பட்டவற்றை புரவல் செய்யும் சேவைகள் இவற்றுள் அடங்கும். இணையச் சேவை வழங்குனர்களின் அடிப்படை சேவைகளில் ஒன்றாக இது உள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. March 16, 1992, memo from Mariam Leder, NSF Assistant General Counsel to Steven Wolff, Division Director, NSF DNCRI (included at page 128 of Management of NSFNET, a transcript of the March 12, 1992, hearing before the Subcommittee on Science of the Committee on Science, Space, and Technology, U.S. House of Representatives, One Hundred Second Congress, Second Session, Hon. Rick Boucher, subcommittee chairman, presiding)
  2. "The history of web hosting". www.tibus.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-11.
  3. Ward, Mark (3 August 2006). "How the web went world wide". BBC News. http://news.bbc.co.uk/2/hi/technology/5242252.stm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையப்_புரவல்_சேவை&oldid=4133118" இலிருந்து மீள்விக்கப்பட்டது