இணைய பொறியியல் பணிக்குழு
இணையப் பொறியியல் பணிக்குழு இணையத்திற்கான தர நிர்ணயம், உருவாக்கல் மற்றும் பராமரித்தலில் ஈடுபட்டுள்ளது.. முக்கியமாக இணைய நெறிமுறை தொகுப்பு (TCP/IP) மேம்படுத்துததில் முனைப்பாக ஈடுபட்டுள்ளது.. இதன் பங்களிப்பாளர்கள் மற்றும் மேலாளர்கள் அனைவரும் தன்னார்வலர்ளே.
Internet Engineering Task Force[1] | |
சுருக்கம் | IETF[2] |
---|---|
உருவாக்கம் | சனவரி 16, 1986 |
வகை | தர நிர்ணய அமைப்பு |
நோக்கம் | இணையத்தின் பயன்பாடு மற்றும் interoperabilityகான தர நிர்ணம் உருவாக்கல் மற்றும் பராமரித்தல். |
தலைமையகம் | |
சேவை பகுதி | உலகம் முழுவதும் |
IETF Chair | Jari Arkko |
தாய் அமைப்பு | இணையக் கழகம் |
வலைத்தளம் | www |
இணைய பொறியியல் பணிக்குழு அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசின் நிதி உதவியுடன் துவக்கப்பட்டது. 1993 முதல் இணையக் கழகத்தின் கீழ் லாப நோக்கு இல்லாத சர்வதேச உறுப்பினர் அமைப்பு சேர்ந்த நிறுவனமாக மாறியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ - International Components for Unicodeernet-coordination/internet-governance/internet-technical-community/ietf "Internet Engineering Task Force (IETF)". RIPE NCC. 10 August 2012. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ O. Jacobsen, D. Lynch (March 1991). "A Glossary of Networking Terms". RFC 1208. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012.