இதயா மகளிர் பொறியியல் கல்லூரி

இதயா மகளிர் பொறியியல் கல்லூரி (Idhaya Engineering College for Women) அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றுள்ள[1] மகளிர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒன்று. இக்கல்லூரி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்

தொகு

இக்கல்லூரி 2001இல் தொடங்கப்பட்டது.புதுச்சேரியின் இம்மாக்குலேட் ஹார்ட் ஆஃப் மேரி சபையின் (FIHM) பிரான்சிஸ்கன் சகோதரிகள் அன்னும் கிறித்தவ அமைப்பின் [2]சார்பில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.

படிப்புகள்

தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பெற்று வருகின்றன.

  • கணிப்பொறி அறிவியல், பொறியியலில் இளம் பொறியியல், பொறியியல் முதுவல்.
  • மின்னணுவியல் பொறியியல் துறையின் சார்பில் இளம் பொறியியல், கணிப்பொறி அமைப்புகள் பொறியியல் முதுவல்.
  • மின்னியல், மின்னணுப்பொறியியல் துறையில் பொறியியல் இளவல்.

தகவல் தொழிற்னுட்பப் பொறியியலில் இளவல்[3]

சான்றுகள்

தொகு
  1. https://www.annauniv.edu/cai/Affiliated%20Colleges%20list%20by%20Alphabetical/Affiliated%20Colleges%20-%20PDF%20Files/Idhaya%20Engineering%20College%20for%20Women.pdf
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-18. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  3. https://www.careers360.com/colleges/idhaya-engineering-college-for-women-villupuram