இது எங்க பூமி

இது எங்க பூமி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கருணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், பிருந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இது எங்க பூமி
இயக்கம்எம். கருணன்
தயாரிப்புஎம். சூர்ய நாராயணன்
கலைத்தோட்டம்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
பிருந்தா
வெளியீடுசெப்டம்பர் 28, 1984
நீளம்3509 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணுக்குகள்தொகு

  • 'விடுதலைப்புலிகள்' என்ற தலைப்பில் வெளியிடவிருந்த இத்திரைப்படம் ஸ்ரீலங்கன் எம்பசியின் வேண்டுகோளிற்கிணைய 'இது எங்க பூமி' என மாற்றம் செய்து திரையிடப்பட்டது. கோவை ராமகிருஷ்ணன் இதனை எதிர்த்து வழக்குத் தாக்கல் செய்தார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இது_எங்க_பூமி&oldid=2703392" இருந்து மீள்விக்கப்பட்டது