இத்தாலிய ஆந்தை

புறா வகை

இத்தாலியன் புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்த புறா ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இத்தாலியன் அவுல் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும்.[1]

இத்தாலியன் அவுல், நீல நரை
இத்தாலியன் அவுல், கருப்புப் பட்டை

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலிய_ஆந்தை&oldid=2653857" இலிருந்து மீள்விக்கப்பட்டது