இத்தேசு குமார் பாகாரத்தி

இந்திய அரசியல்வாதி

இத்தேசு குமார் பாகாரத்தி (Hitesh Kumar Bagartti) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரான இவர் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஒடிசாவின் நுவாபடா மாவட்டத்தில் உள்ள காரியார் தொகுதியில் இருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

இத்தேசு குமார் பாகரத்தி
Hitesh Kumar Bagartti
ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
2009-2014
முன்னையவர்துரியோதன் மாச்சி
பின்னவர்துரியோதன் மாச்சி
தொகுதிகாரியார் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இத்தேசு குமார் பாகரத்தி

1 சூலை 1966 (1966-07-01) (அகவை 57)
காரியார், நுவாபாதா, ஒடிசா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இரீட்டா ராணி பாகரத்தி
பிள்ளைகள்1 மகள், 1 மகன்
பெற்றோர்
  • குஞ்சு பிகாரி பாகரத்தி (father)
கல்விபி.ஏ.
தொழில்விவசாயி, அரசியல்வாதி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இத்தேசு குமார் பகாரத்தி 1966 ஆம் ஆண்டு குஞ்சா பிகாரி பாகாரத்தியில் ஓர் இந்து கவுடா ( யாதவ் ) குடும்பத்தில் பிறந்தார், இது ஒடிசாவின் நூவாபடா மாவட்டத்தில் இருந்த ஓர் ஆதிக்க சாதிக் குழுவாகும். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "Chitfund arrests in Odisha: BJP ashamed, BJD says no protection - Rediff.com Business". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2017-02-05.
  2. "BJD breeding corruption in Odisha: BJP - News18". பார்க்கப்பட்ட நாள் 2017-02-05.
  3. Pioneer, The. "Bagarti gets warm welcome back home". பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.