1962 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
(இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962 என்பது 7 மே 1962-ல் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலாகும். சாகீர் உசேன் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் இரண்டு தேர்தல்களும் போட்டியின்றி நடந்ததால், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் மட்டுமே வேட்பாளராக இருந்ததால், இந்தியாவில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிருந்த முதல் தேர்தல் இதுவாகும்.[1] இத்தேர்தலில் சாகீர் உசேன் என். சி. சமந்த்சின்ஹாரை எதிர்த்து அபார வெற்றி பெற்றார்.
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
முடிவுகள்
தொகுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1962-முடிவுகள்[1]
வேட்பாளர் |
வாக்குகள் |
வாக்கு விகிதம் | |
---|---|---|---|
சாகீர் உசேன் | 568 | 97.59 | |
என். சி. சமந்த்சின்ஹா | 14 | 2.41 | |
மொத்தம் | 582 | 100.00 | |
செல்லத்தக்க வாக்குகள் | 582 | 97.65 | |
செல்லாத வாக்குகள் | 14 | 2.35 | |
பதிவான வாக்குகள் | 596 | 80.00 | |
வாக்களிக்காதவர் | 149 | 20.00 | |
வாக்காளர்கள் | 745 |