1967 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
(இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967 என்பது 6 மே 1967 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலாகும். இந்தப் பதவிக்கு வி. வி. கிரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
| ||||||||||||||||||||
| ||||||||||||||||||||
|
முடிவுகள்
தொகுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967-முடிவுகள்[1]
வேட்பாளர் |
வாக்குகள் |
வாக்கு விகிதம் | |
---|---|---|---|
வி. வி. கிரி | 483 | 71.45 | |
முகமது அபீப் | 193 | 28.55 | |
மொத்தம் | 676 | 100.00 | |
செல்லத்தக்க வாக்குகள் | 676 | 99.56 | |
செல்லாத வாக்குகள் | 3 | 0.44 | |
பதிவான வாக்குகள் | 679 | 90.65 | |
வாக்களிக்காதவர் | 70 | 9.35 | |
வாக்காளர்கள் | 749 |