இந்தியன் பொதுவுடைமைக் கட்சி

இந்தியன் பொதுவுடைமைக் கட்சி (Indian Communist Party) கர்நாடகத்தை சேர்ந்த யு. கிருஷ்ணப்பா தலைமையில், இந்தியாவில் ஒரு சிறிய பொதுவுடைமைக் குழுவாக இருந்தது. மே 1985 இல் இந்தியன் பொதுவுடைமைக் கட்சி இந்திய பொதுவுடைமை அமைப்பில் (மார்க்சியம்-லெனினியம்) இணைக்கப்பட்டது.[1]

குறிப்புகள் தொகு

  1. Singh, Prakash. The Naxalite Movement in India. New Delhi: Rupa & Co., 1999. p. 140.