இந்தியப் பருத்தி கழகம்

இந்தியப் பருத்தி கழகம் (Cotton Corporation of India) என்பது இந்திய அரசாங்கத்தின் ஜவுளி அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.[3] இந்நிறுவனம் பருத்தி வர்த்தகம், கொள்முதல் மற்றும் ஏற்றுமதி தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இபக என்பது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது நிறுவனங்கள் சட்டம் 1956இன் கீழ் 31 சூலை 1970-ல் இணைக்கப்பட்டது.[4]

இந்தியப் பருத்தி கழகம்
The Cotton Corporation of India
வகைமத்திய பொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1970
தலைமையகம்மும்பை[1]
முதன்மை நபர்கள்பிரதீப் குமார் அகர்வால், தலைவர் & முதன்மை செயல் அலுவலர்[2]
தொழில்துறைதுணி
இணையத்தளம்[1]

இந்தியப் பருத்தி கழகம் இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஜவுளிக் கொள்கை 1985 மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "The Cotton Corporation of India Ltd". The Cotton Corporation of India Ltd. Archived from the original on 16 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
  2. "Board of Directors". The Cotton Corporation of India Ltd. 2016-09-26. Archived from the original on 10 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.
  3. Madhvi Sally (2010-10-14). "High cotton prices hit CCI business plans". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 2011-01-25.
  4. "Tamil Nadu / Madurai News : Cotton Corporation adopts Madurai village to raise output". 2010-10-14. Archived from the original on 2010-10-19. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியப்_பருத்தி_கழகம்&oldid=3749711" இலிருந்து மீள்விக்கப்பட்டது