இந்தியப் பெருங் கெண்டை மீன்கள்

இந்தியப் பெருங் கெண்டை மீன்களாக கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய மூன்று மீன்கள் இனங்காணப்படுகின்றன.

இவை கங்கை ஆற்றில் காணப்பட்டவை ஆகும். இவை மீன் வளர்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டு காலப் போக்கில் இந்தியத் துணைக் கண்டமெங்கும், தெற்காசிய நாடுகளான மியான்மர், தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. சில கிலோகிராம் எடையளவிற்கு பெரிதாக வளர்வதால் இவை பெருங் கெண்டை மீன்கள் எனப்படுகின்றன. சீனாவில் உள்ள பெருந்தலைக் கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை ஆகியவை சீனப் பெருங் கெண்டை மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஊடகங்கள்

தொகு

உள்நாட்டு இனங்கள்

தொகு

வெளிநாட்டு இனங்கள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு