இந்தியாவின் புலி காப்பகங்கள்
இந்தியாவின் புலி காப்பகங்கள்
தொகுஇந்தியாவின் புலி காப்பகங்கள் (Tiger reserves of India)
தொகு'''இந்தியா'''வில் புலித்திட்டப்பணியின்(Project Tiger) ஆளுகைக்கு உட்பட்ட 50 புலி காப்பகங்கள் உள்ளன. இதை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்() நிருவகிக்கிறது. உலகில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன. 2006ல் 1411 புலிகள் இருந்தன, இது 2011ல் 1706 புலிகளாகவும் மற்றும் 2014ல் 2226 புலிகளாகவும்[1] அதிகரித்தது. உலக வனவுயிரி நிதியம் மற்றும் உலகளாவிய புலிகள் மன்றம் எடுத்துச் சொல்கிறபடி 2016ல், மொத்த காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 3841 ஆக இருந்தது.
படத்தொகுப்பு
தொகு-
A tiger at Ranthambore Tiger Reserve, Rajasthan
-
A tiger in Bandhavgarh Tiger Reserve, Madhya Pradesh
-
Tigress with her two cubs in Kanha Tiger Reserve, Madhya Pradesh
-
Tigress walking on the gypsy track in Bijrani zone in Jim Corbett Tiger Reserve, உத்தராகண்டம்
-
A tiger in a unique habitat in mangroves at Sundarbans Tiger Reserve, West Bengal
-
A tiger at Tadoba Andhari Tiger Reserve, Maharashtra
-
Tiger brothers in wild at peace.
மேற்கோள்கள்
தொகு- ↑ "India's tiger population sees 30% increase". BBC. 20 January 2015. http://www.bbc.com/news/world-asia-30896028.